416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு சின்னப்பா அருளானந்தம் March 4, 1926 - November 6, 2020

வயது: 94

பிறந்த இடம் : அனலைதீவு
வாழ்ந்த இடம் : கனடா

 

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பா அருளானந்தம் அவர்கள் 06-11-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பா (ஸ்தாபகர், ஆசிரியர்) சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சபாபதி சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி (கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

பாலசுப்பிரமணியம் (கனடா), சச்சிதானந்தன் (கனடா), குணபாலா (நோர்வே), தயாபரன் (கனடா), குமுதினி (கனடா), யாழினி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பொன்னைய்யா, தில்லையம்பலம், அருளம்பலம், வேலுப்பிள்ளை, மீனாட்சிபிள்ளை, பத்தினிபிள்ளை, சிவக்கொழுந்து, நாகமுத்து, சோமசுந்தரம், பொன்னம்மா, பசுபதி, மங்கயற்கரசி மற்றும் பரம்சோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரமணீஸ்வரி (கனடா), சாந்தமலர் (கனடா), கோமதி (நோர்வே), மாலதி (கனடா), சிறீகரன் (கனடா), சிவானந்தன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, தெய்வானைபிள்ளை, பார்வதிபிள்ளை, பத்தினிபிள்ளை, சுப்பிரமணியம், சுப்பிரமணியம், பழனியப்பா, கணபதிபிள்ளை மற்றும் கண்ணம்மா (கனடா), காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, கார்த்திகேசு, திருநாவுக்கரசு, அருளானந்தம், இராசமணி மற்றும் அமிர்தலிங்கம் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா- அன்னலெட்சுமி, புண்ணியமூர்த்தி- சேதுப்பிள்ளை, ஆறுமுகம், இளையதம்பி, திருநாவுக்கரசு, அம்பலம் மற்றும் கமலம், கனகம்மா, முத்துலட்சுமி, தங்கமணி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

காலஞ்சென்ற கந்தசாமி, பார்வதி, கண்மணி, இந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஆரணி, ஆரபி, அனுஜன், சிந்தூரா, சர்மிலன், கெளசிகா, சுபானுகா, அபினன், சுவாதி, சிவானி, சியாம், யாதவி, சச்சின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு

 

பாலசுப்ரமணியம் – மகன்
 சச்சிதானந்தன் – மகன்
 குணபாலா – மகன்
 குமுதினி – மகள்
 யாழினி – மகள்
 தயா – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு
  • 8th Nov 2020 8:30 AM
கிரியை:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp