யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். சின்னப்பு செல்லம்மா அவர்கள் 16-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு-வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் இளைய மகளும்,
காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, தாமோதரம்பிள்ளை, தங்கம்மா, நல்லம்மா, கிருஷ்ணசாமி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அ.கி.ஏரம்பமூர்த்தி, பொன்னம்பலம் மற்றும் செல்லம்மா, யோகேஸ்வரி, தெய்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குமணன், பார்த்திபன், ஆதிரை, சுபத்திரை, இராதா, சீதா, சுதா, காலஞ்சென்ற பிறேமலதா, திலீபன், திவ்வியன், காலஞ்சென்ற சியாமளன் ஆகியோரின் மாமியாரும்,
கிருஷ்ணகுமாரி, இளங்கோ, கீதவல்லி, புனிதகுமாரி, விமலகுமாரி, இளமுருகன், சிவசாரதா, சிவபாலன், பாலகணேசன், சிவபரன் ஆகியோரின் சிறிய தாயாரும்,
பரதன், வானதி, விசாகன், கௌசிகா, கிரிபரன், சொரூபினி, கவின், ஜனார்த்தனன், கோபிகா, ஆதவன், அஸ்வதி, சேயோன், இராகவன், வித்தகி, பிரணவன், அக்சதன், கெவின், பானுசன், பிருந்தாவன், கோபிகிருஷ்ணா, ஆதித்தியன், கீர்த்தனன், லதிக்கா, சாகரா, கவின், சரணி, ரஷ்மி, ஹரிணி, விரோசன், ஆலோகன், காலஞ்சென்ற அகரன், எழினி, தமிழிசை, தழிழவள், வைநனி, ஏரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அரிஷனா, அகஸ்திகா, அக்ஷித் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
ஜான்சி, அஜோனா, சர்வேந்திரன், உதயன், ஜெயலக்ஷ்மி, சந்திரமோகன், கண்ணன், ஶ்ரீதரன், ஜீவகன், கண்ணன், ஈழநேசன், சிறிரவிகுலன், வித்தியானந்தன், ஶ்ரீ ரவிகுலன்,வனிதா, பிரேமினி, சுகன்யா, கோபிகா ஆகியோரின் மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 21 Dec 2024 05:00 PM – 09:00 PM
- Sunday, 22 Dec 2024 7:00 AM – 8:00 AM
- Sunday, 22 Dec 2024 8:00 AM – 9:30 AM
- Sunday, 22 Dec 2024 10:00 AM
Leave a Condolence