யாழ். வாதரவத்தை, புத்தூரை பிறப்பிடமாகவும், குப்பிழான், நைஜீரியா, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும கொண்ட திரு. செல்லத்துரை சின்னராசா அவர்கள் 13-12-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை- இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா-இராசம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
சிவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
வைத்திய கலாநிதி ஐங்கரன், அகிலன், கிருத்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரிகா, ரமா, மொகித் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹருடோ, கௌதம், மியா, கிரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை, சின்னத்தம்பி, இராசம்மா, மனோன்மணி, ஞானேஸ்வரி, துரைராசா மற்றும் வைத்திய கலாநிதி இரத்தினராசா (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
சித்தாந்தரத்தினம், கலாநிதி கணேசலிங்கம் (அவுஸ்திரேலியா), திலகவதி (கனடா), காலஞ்சென்ற புவனேஸ்வரி, வைத்திய கலாநிதி றுக்மா ஆகியோரின் மைத்துனரும்,
கமலாகரன் (கனடா), யோகேஸ்வரி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் நெருங்கிய உறவினரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 21 Dec 2024 05:00 PM – 09:00 PM
- Sunday, 22 Dec 2024 08:00 AM – 9:00 AM
- Sunday, 22 Dec 2024 9:00 AM – 11:00 AM
- Sunday, 22 Dec 2024 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +19059401471
Leave a Condolence