416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு சின்னத்தம்பி திரவியநயாகம் September 13, 1945 - December 31, 2024

Date of Funeral

January 5, 2025

வயது: 79

பிறந்த இடம் : கொடிகாமம்
வாழ்ந்த இடம் : Aachen, Germany Toronto, Canada

யாழ். மீசாலை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Aachen, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி திரவியநயாகம் அவர்கள் 31-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

அனுயந்தி(அனுஷா), ஆனந்தி(வனஜா), நந்தகுமார்(ஜீவா), தனானந்தி(கிரிஷா), நிமலதாசன்(நிதா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கருணாகரன், ரஜிகரன், செல்வகுமாரி(ஜெயந்தி), பகீரதன், சரிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கபிஷா, சுவேதா, அட்சரன், லஸ்வின், அர்வின், அனுவின், திலக்‌ஷி, பவின், கெவின், செயோன், கிஷோன், கவினேஸ், சங்கவி  ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், புஸ்பலீலா, குணநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்னம்மா, திலகவதி, காலஞ்சென்ற கனகசபை ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜெயா, விஜயா, தயா, நந்தன், வசந்தி, சயந்தா, கரன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

ராணி, ரோகினி, அப்பன், கஜன், சன், பிரபா, நளினி, ரஜினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

பரமேஸ்வரி(கிளி) – மனைவி
அனுஷா – மகள்
வனஜா – மகள்
ஜீவா – மகன்
நிதா – மகன்
கரன் – மருமகன்
கிரிஷா – மகள்
சயந்தா – மருமகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp