யாழ். நந்தாவில் கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், உடுவில் தெற்கு மானிப்பாய் மற்றும் கனடா Ontario ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சந்திரராசா அவர்கள் 26-03-2025 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு சின்னத்தம்பி, சின்னத்தம்பி இரத்தினம்மா தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அன்புக் கணவரும்
முருகையா கனகராணி(ஜேர்மனி), செல்வராஜா பத்மாதேவி(கனடா), குமாரசாமி சரோஜினிதேவி(கனடா), நாகேந்திரன் சந்திரலேகா(இந்தியா), பாக்கியராஜ் கருணாரூபி(இலங்கை), காலஞ்சென்ற ஈஸ்வரோதயம் சாரதாதேவி, காலஞ்சென்ற விக்கினேஸ்வரன் இந்துமதி ஆகியோரின் பாசமிகு அண்ணனும்.
செந்தில்ராஜன்(பிரித்தானியா), பிரபாகரன் சுஜாதா(கனடா), கஜேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரபாலினி செந்தில்ராஜன்(பிரித்தானியா), துரைநாயகம் பிரபாகரன்(கனடா), சுகிர்தா கஜேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்
விஷ்ணுப்பிரியன், டரணியா, டனோஜா, கபிஷன், அனிஸ், அஷ்னா, அனேஷ் ஆகியோரின் செல்லத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
முக்கிய தொடர்பு விவரங்கள்
நிகழ்வுகள்
- Sunday, 30 Mar 2025 5:00 PM – 9:00 PM
- Monday, 31 Mar 2025 8:00 AM – 9:30 AM
- Monday, 31 Mar 2025 9:30 AM – 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16472818874
- Mobile : +16479823056
- Mobile : +447915836607
- Mobile : +33783388789
Leave a Condolence