யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை ஜெகநாதன் அவர்கள் 03-01-2025 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற S.R சின்னத்துரை சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் தவப்புதல்வனும், காலஞ்சென்றவர்களான A.K சுப்பிரமணியம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகாம்பிகை(Register of Marriage) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காந்திமலர் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
ஜெசிதா, ஜெசிந்தா, ஜெனிதா, ஜெய்சுரேஷ், காலஞ்சென்ற ஜெய்கணேஷ், ஜெய்ரமேஷ், ஜீவிதா, ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மங்களேஸ்வரி, காலஞ்சென்றவர்களான மோகனாம்பிகை, மகேஸ்வரி, தணிகாசலம், திவாகரன் ஆகியோரின் மைத்துனரும்,
குமாரசூரியர், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், செல்வரெத்தினம் மற்றும் சிவரஞ்சினி ஆகியோரின் சகலனும்,
காலஞ்சென்ற மணிவண்ணன், சுரேஸ்குமார், சிவறஞ்ஜனி, பிரதீபன், குல்ஜித், பாலமுகுந்தன் ஆகியோரின் அருமை மாமானாரும்,
ஜனனி, ஜனனன், அபிலாஸ், அஸ்வின், ஜெய்வின், ஜெவீனா, ஜெனிஷா, ஜெகன், ஜீவன், ஜெலீனா, ஜெலியா, ஜெய்லீ, பானுயா, ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்,
Live Streaming link: Click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 06 Jan 2025 5:00 PM – 9:00 PM
- Tuesday, 07 Jan 2025 10:30 AM – 12:30 PM
- Tuesday, 07 Jan 2025 12:30 PM – 2:30 PM
- Tuesday, 07 Jan 2025 3:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16479225094
- Mobile : +14166164046
- Mobile : +14165660337
- Mobile : +16478573857
- Mobile : +16479632677
- Mobile : +14168188144
- Mobile : +16479929307
Leave a Condolence