யாழ். நெல்லிடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா பாலகிருஷ்ணன் அவர்கள் 12-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரஸ்வதி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
குகபாலன், ஹரிபாலன், புவிபாலன், கிருபாஹரி, பிரபாஹரி, சுபாஹரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகராஜா, உதயகுமார், ஜெயகாந்தன், இராஜி, கௌரி, பானுமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நடராஜா, காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஹம்சானந்தி, ஆதவன், சசிபாலன், நிதர்ஷன், சுருதி, வைஷ்ணவி, தேனுகா, சுவேதா, பிரணவன், அஞ்சலி, இராமானுஜன், மாதங்கி, அட்சயா, ஆகியோரின் அன்புப் பேரனும்,
அவந்திக்கா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 15 Oct 2024 5:00 PM – 9:00 PM
- Wednesday, 16 Oct 2024 9:00 AM – 10:30 AM
- Wednesday, 16 Oct 2024 10:00 AM – 12:30 PM
- Wednesday, 16 Oct 2024 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16475008422
- Mobile : +16473025512
- Mobile : +14168269508
- Mobile : +16472985404
- Mobile : +94718246813
- Mobile : +94714871568
Leave a Condolence