416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி சிதம்பரம் செல்லையா (பொன்னக்கா) December 12, 1935 - April 27, 2021

Date of Funeral

May 5, 2021

வயது: 85

பிறந்த இடம் : கைதடி
வாழ்ந்த இடம் : Scarborough, Canada

 

யாழ். சாவகச்சேரி கைதடியைப்  பிறப்பிடமாகவும், கனடா, Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரம் செல்லையா அவர்கள் 27-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

வல்லிபுரம் செல்லையா(கனடா) அவர்களின் அன்புத் துணைவியும்,

சிறிஸ்கந்தராசா(பேராசிரியர்- ரெக்சாஸ்), சிறிறஞ்சனதேவி(கைதடி),  சிறிறமணி(நியுயேர்சி)  ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கனடாவைச் சேர்ந்த  உதயபாலினி, கண்ணன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

காலஞ்சென்ற நடராசா, நமசிவாயம்(கனடா), வேலாயுதர்,  இராசம்மா, செல்வராசா(சிட்னி),  காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், இலக்குமணன்(சின்னையா)  ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

விக்னேஸ்வரி, கண்ணம்மா, உஷாதேவி, காலஞ்சென்றவர்களான ஞானசோதி, கதிர்காமு, சிறிரஞ்சனசதேவி ஆகியோரின் மைத்துனியும்,

காலம்சென்ற சுப்பையா, தங்கரதினம்(லண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,

கோகிலா(கனடா), பொன்னுத்துரை(கைதடி), சிறிதரன்(நியுயேர்சி), கணநாதன்(கனடா), மெல் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

வாணி(நியுயோர்க்), மதன்(கனடா), ஆதித்தன்(நியுயேர்சி), அபிறாம் (நியுயேர்சி) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

கனடாவைச் சேர்ந்த கோமகள், கரினி, லவன், கோபி, யெனையா, ஈதன் ஆகியோரின்  பெரிய பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

தொடர்புகளுக்கு

சிறீஸ்கந்தராசா – மகன்
சிறிறஞ்சனதேவி – மகள்
சிறிறமணி – மகள்
உதயாபாலினி – பெறாமகள்
கண்ணன் – பெறாமகன்
நமசிவாயம் – தம்பி
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp