யாழ். உடுப்பிட்டி வீரபத்திர கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானவதி சின்னத்தம்பி அவர்கள் 09-12-2023 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி(ஓய்வுபெற்ற ஆசிரியர்) நாகபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து(ஓய்வுபெற்ற ஆசிரியர்), பார்வதிபிள்ளை, ஞானப்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான திலகவதி, சுந்தரம்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Dr யோகமணி, Dr தேவதாசன், Dr யோகவதனி, யோகரஞ்சனி, யோகமாலினி, ஞானதாசன் ஆகியோரின் சிறியதாயாரும்,
Dr இந்திரா, ராஜதேவி, காலஞ்சென்ற கோமதி, ஞானஸ்கந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Wednesday, 13 Dec 2023 8:00 AM – 11:00 AM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Wednesday, 13 Dec 2023 11:00 AM – 1:00 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14167517137
- Mobile : +447717494977
- Mobile : +15095216111
- Mobile : +64221214383
- Mobile : +14167067137
- Mobile : +14164598962
Leave a Condolence