யாழ். சாவகச்சேரி கோயில்குடியிருப்பு கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Tillsonburg ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவகுமார் நவரத்தினம் அவர்கள் 14-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம் மற்றும் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாணிக்கலிங்கம் மற்றும் சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஸ்ணுகுமாரி(கேசினி-கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஷாருஜன், ஷார்பி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுபாசினி(பவானி- கனடா), சிவநேசன்(கனடா), சிவராஜன்(கனடா), சுவேந்தினி(லண்டன்), சுமுதினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விஸ்னபாலா(கண்ணன்- கனடா), விஸ்னுரஞ்சன்(நெல்சன்- கனடா), கிருபேந்திரன்(நிக்ஷன்- கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
விஜேந்திரன்(கனடா), பார்வதி(கனடா), குமுதினி(கனடா), பாஸ்கரரூபன்(லண்டன்), சுமந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காந்தரூபி(ரூபி- கனடா), அகல்யா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிஷேன், சரீஜா, ஜனனி, பிரகீஷன், மித்தேஸ், யுத்திரன், மித்திரன், ஆகஷி, ஆசிகா, பிருத்திகா ஆகியோரின் அன்பு மாமனும்,
ஜக்சன், சிந்து, ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
டட்சாயினி, வர்ஷாயினி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 21 Dec 2024 6:00 PM – 9:00 PM
- Sunday, 22 Dec 2024 7:00 AM – 9:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16475808602
- Mobile : +16134844871
- Mobile : +16133632090
- Mobile : +14167958193
- Mobile : +15149779378
Leave a Condolence