யாழ். குப்பிளான் காரைநகரைப் பிறப்பிடமாகவும், கோக்குவில் கிழக்கு, கொழும்பு, கனடா Oshawa ஆகிய இடஙகளை வசிப்பிடமாகவும் கொண்ட சிவமதன் சிவநாதன் அவர்கள் 05-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவநாதன் சறோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவரஞ்சன், சிவதர்ஷன், சிவதர்ஷினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லலிதா, சங்கீர்த்தா, ஜெகரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஹானா, சர்வின், சாஷ்வின், முருகசுவாமி, தத்வமயன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சயோன் அவர்களின் ஆசை மாமாவும்,
காலஞ்சென்ற சிவநேசன், சொர்ணநாயகி, சிவலிங்கம் திலகவதி(கனடா), நடராஜா(கனடா), காலஞ்சென்ற மகேஸ்வரி, சுத்தானந்தன்(கனடா), சாந்தா(கனடா), சர்வானந்தன்(இலங்கை), சுசிலாதேவி(இலங்கை), விவேகானந்தன்(கனடா), வசந்தி(கனடா), சிவபாதம்(கனடா), சுமதி(கனடா), செல்வநாயகம்(சுவிஸ்), றதனி(சுவிஸ்), சிவராஜா(கனடா), ஜெயந்தி(கனடா), சோமசுந்தரம்(சுவிஸ்), சுகந்தி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சிவஞானம் ராஜதுரை, சிவயோகம் சிவசண்முகநாதன் மற்றும் சிவசோதி(இலங்கை), காலஞ்சென்ற அருட்பிரகாஷம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விஜயலக்சுமி, கைலைநாதன்(கனடா), சிவலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற ஜீவமணி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சிவரூபி, சிவரஜீபன், சிவரூபன், சிவரமணன், சிவகங்கா, கேசவன், ஆதவன், சுகன்யன், உமேஷ், சிவனுயா, சுனித்தா, சயந்தன், சிந்துயா, சரண்யா, சிவமிதுரா, சதுஷன், சந்துயன், சானுயன், அனோயன், அபீரா, சுகந்தன், சுஜீவன், சோபிகா, சோபனா, காலஞ்சென்ற லோகநாதன், தெய்வநாயகி, லோகராணி, தனலக்சுமி, யோகமலர், சிவகலா, சாய்பவன், கலைச்செல்வன், அருட்செல்வன், அன்புச்செல்வன் ஆகியோரின் அன்பு மச்சானும்,
கோபிதா அவர்களின் அன்பு அண்ணாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
2230 Pilgrim Square
Oshawa, L1L 0B6
நிகழ்வுகள்
- Saturday, 10 Aug 2024 5:00 PM – 9:00 PM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Sunday, 11 Aug 2024 8:00 AM – 9:30 AM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
- Sunday, 11 Aug 2024 11:00 AM
-
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16473314110
- Mobile : +16472080334
- Mobile : +14167204057
Leave a Condolence