யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாவும், ஜேர்மனி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவானந்தன் தியாகராஜா அவர்கள் 08-05-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா, கீதாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பையா, பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சுரேன், சிந்துஜா, காலஞ்சென்ற ரஜீவன், சங்கீதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுரேஸ், மயூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அருணாசலம், லீலா, காலஞ்சென்ற தெய்வேந்திரன், இந்திரா, பாலா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
சாந்தா, கோணேஸ்வரன், நாகேஸ்வரி, பத்மநாதன், வசந்தா, மகாதேவன், காலஞ்சென்ற மைமைதாசன், மகேந்திரன், மகேஸ்வரன், மங்களேஸ்வரி, சாந்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நிதுஷன், விமிஷன், ஷர்மினி, கிஷான், ஹாசினி, இனியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- Mobile : +16476324344
- Mobile : +14168892355
- Mobile : +14168794441
- Mobile : +14373457821
- Mobile : +4917634538565
Leave a Condolence