யாழ். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சிவனேஸ்வரி மார்கண்டு அவர்கள் 21-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தவனம் இராசதுரை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம் ராமலிங்கம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மார்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மநாபன்(கொழும்பு) அவர்களின் பாசமிகு சகோதரியும்,
உமாதேவி அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 26 Nov 2023 5:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 27 Nov 2023 9:00 AM – 10:30 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 27 Nov 2023 10:30 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 27 Nov 2023 11:00 AM
-
Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14372476899
- Mobile : +14166705369
- Mobile : +94773624394
- Mobile : +16478666269
- Mobile : +94763459701
- Mobile : +94761226507
Leave a Condolence