416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

Mr Sivapalan Sathivel June 28, 1949 - March 16, 2024

Date of Funeral

March 19, 2024

வயது: 74

பிறந்த இடம் : Colombo
வாழ்ந்த இடம் : California, United States,  Toronto, Canada

 

Sivapalan Sathivel, age 74, passed away peacefully on Saturday, March 16, 2024 with his family by his side. His family rooted from Sithankerny, Sri Lanka.

He is the dearest husband of Padmini(Toronto), beloved father of Shanthan(Toronto), Sugania(Georgia) and Shivanthi(California), father-in-law to Vaitheki and Naren and an endearing grandfather to Ethan and Asha.

As the oldest in the family, he was loved and treasured by his late parents, Sathivel Markundu and Thangamalar, by his late in-laws, Dr. Thurairajah and Selammah and by his siblings, Gananathan- Nalini(France), and Jeyalakshmi (Colombo)- late Shanmuganathan.

In-laws of Konesh(Montreal)- Bobby, Ananthan(California)- Namagal, Sivan(Montreal)- Thivi, Wathy(California)- Sunder, Devi(California)- late Moorthy, Yohan(Texas)- Prenita, Easwary(London)- late Bonney, Meena(Toronto)- Das, Shanthy(California)- Sangar.

He leaves behind cousins, nieces, nephews and in-laws whom he adored along with other family members and friends.

We pray that his soul rests in eternal peace.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா California, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாலன் சதீவேல் அவர்கள் 16-03-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சக்திவேல் மார்க்கண்டு, தங்கமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான Dr.துரைராஜா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மினி(Toronto) அவர்களின் பாசமிகு கணவரும்,

சாந்தன்(Toronto), சுகனியா(Georgia), சிவந்தி(California) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நரேன், வைதேகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஏதன், ஆஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

கணநாதன்-நளினி(பிரான்ஸ்), ஜெயலட்சுமி(கொழும்பு), காலஞ்சென்ற சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோணேஸ்(Montreal)-பாபி, ஆனந்தன்(California)-நாமகள், சிவன்(Montreal)-திவி, வதி(California)-சுந்தர், தேவி(California)-காலஞ்சென்ற மூர்த்தி, யோகன் (Texes)-பிரெனிதா, ஈஸ்வரி(லண்டன்)-காலஞ்சென்ற பொன்னி, மீனா(Toronto)-தாஸ், சாந்தி(California)-சங்கர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Informed by: Family

Events

Viewing Get Direction
Viewing Get Direction
Cremation Get Direction

Contacts

 

Shanthan Sivapalan – Son
Leave your Condolence

Events

Viewing Get Direction
Viewing Get Direction
Cremation Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp