யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதசுந்தரம் பாலாம்பிகை அவர்கள் 14-05-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற தம்பிஐயா சிவபாதசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், யோகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்மதாசன்(பாபு), கலாவதி(ராணி), தாசன்(கோபு), குமுதினி(ராசாத்தி), குகதாசன்(சின்ராஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வெறோனிக்கா(பிரியதர்சினி), கலாபதி, புஸ்பகலா, சண்முகமூர்த்தி, சுகாசினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றொமேன்(ரொஹினி), றமோனா(தர்சினி), றொமேஸ்(ராஜா), அகல்யாவாணி, கோகுலதாசன், திவ்வியன், அட்சயா, கார்த்திக், மதுசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம். மேலதிக விபரங்களுக்கு பின்வரும் குடும்ப உறுப்பினர்களை தொடர்புகொள்ளவும்.
Mrs. Sivapathasuntharam Balambigai born in Ariyalai Jaffna, lived in Canada and Passed away Peacefully on Friday 14th May 2021.
She was the loving daughter of the late Cellaiya Ponnamma.
Beloved wife of Thambaijah Sivapathasuntharam.
Loving sister of late Balasingham and Yogambigai.
Loving mother of Tharmathasan(Babu), Kalavathi(Rani), Thasan(Gobu), Kumudhini(Rasathi) and Kugathasan(Sindras).
Loving mother in law of Veronica(Priyadharshini), Kalapathi, Puspakala, Shanmugamoorthy and Suhasini.
Loving Grandmother of Romeyne(Rohini), Ramona(Tharshini), Romesh(Raja), Agalyavanee, Gokulathasan, Thivyan, Atchaiya, Karthick and Mathusha Natasha.
This notice is provided for all family and friends.
Due to COVID protocol limited above viewing available please Contact Numbers.
நிகழ்வுகள்
- Sunday, 23 May 2021 12:30 PM – 2:30 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 23 May 2021 3:00 PM
-
Highland Hills Crematorium – 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +19054732135
- Mobile : +447482306565
- Mobile : +14165247947
- Mobile : +16472678957
- Mobile : +14169964063
Leave a Condolence