யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவரூபன் சிவஞானம் அவர்கள் 01-03-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகள், வைத்தியநாதி நல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சிவஞானம், மகேஸ்வரி தம்பதிகளின் அருமை மகனும், பரமலிங்கம் சாமளவள்ளி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுஜிகலா அவர்களின் பாசமிகு கணவரும்,
சிரோஷ் அவர்களின் பாசமிகு தந்தையும்,
வனஜா அவர்களின் அன்புச் சகோதரரும்,
சுப்பையா, காலஞ்சென்றவர்களான சின்னையா, பாலசிங்கம் மற்றும் சரோஜா, சகுந்தலா ஆகியோரின் பெறாமகனும்,
தங்கம்மா, பூமணி, காலஞ்சென்றவர்களான ராசமணி, மோகனராசா மற்றும் சண்முகராஜா, பேரின்பராசா ஆகியோரின் மருமகனும்,
ராஜ்குமார், பாஸ்கரன், சசிகலா, பிரதீபன், செந்தூரன், சுபாஷ்கரன் ஆகியோரின் மைத்துனரும்,
தவச்செல்வி, தயாழினி, சுதாகரன், சுஜிதா, ஜெயமதி ஆகியோரின் மைத்துனர் வழிச் சகோதரரும்,
ஜெதுஷன், தனுஷன், விதுஷன், மிதுலா, கபிலா சபீனா, சகித், ராகித், கஜன், கீதன், வள்ளி, பிரணவ், இஷானா, அன்ஜனா, அனன்யா ஆகியோரின் மாமாவும்,
விபிஷன், வாஷினி, வாரணா ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Wednesday, 06 Mar 2024 5:00 PM – 9:00 PM
-
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
- Thursday, 07 Mar 2024 8:00 AM – 9:00 AM
-
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
- Thursday, 07 Mar 2024 9:00 AM – 11:00 AM
-
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
- Thursday, 07 Mar 2024 11:00 AM
-
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14162743193
- Mobile : +14167236037
- Mobile : +12895563010
- Mobile : +14164732241
- Mobile : +16479981244
- Mobile : +16474030285
Leave a Condolence