416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு சிவசம்பு குமாரலிங்கம் October 22, 1939 - May 22, 2021

Date of Funeral

June 6, 2021

வயது: 81

SIVA STORES AD மண்டைதீவு- உரிமையாளர், முன்னாள் முகாமையாளர்- பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் வேலணை, உதயசூரியன் சனசமூகநிலையம் மண்டைதீவு, மற்றும் கிராம அபிவிருத்திச்சங்கம் மண்டைதீவு கிழக்கு ஆகியவற்றின் தலைவரும், ஆலயங்களின் நிர்வாகத் தொண்டரும் மற்றும் சமூகசேவையாளரும்.

பிறந்த இடம் : மண்டைதீவு
வாழ்ந்த இடம் : Brampton, Canada

 

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்,  கனடா Brampton ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிவசம்பு குமாரலிங்கம் அவர்கள் 22-05-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம்  தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருகனும்,

மஞ்சுளாதேவி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

உதயராணி(ரதி- இலங்கை), உதயமதி(பவி- இலங்கை ), தவசீலன்(பாபு- கனடா), உதயரஞ்சினி(ரூபி- ஜேர்மனி), உதயமலர்(சாந்தி- லண்டன்), ஜெயசீலன்(தேவன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜயகுமாரன்(ராசு), யோகேஸ்வரன்(இலங்கை), ஈசானி(கனடா), மோகனதாஸ்(ஜேர்மனி), உருத்திரநாதன்(லண்டன்), றசிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற அமிர்தாம்பாள் அவர்களின் அன்புச் சகோதரரும்,

விஜயதீபன், பிரியலோஜினி , சசிறாஜ், நந்ததீபன், ஜனார்த்தனன், கஜலக்‌ஷி, கபில்தாஸ், தனுஜன், அனுஷிகா, ரக்‌ஷன், சுபசுதன், கபீசன், கோபிஷா, ஷாருசன், ஹர்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,

தஷ்வின், துளஷ்வின், சுவாதின், சர்வின், தியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாகவும் மட்டுப்படுத்தப்பட்ட நேரடி வருகை காரணமாகவும் அன்னாரின் இறுதிஅஞ்சலி Drive-Through View மூலம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

தொடர்புகளுக்கு

பாபு – மகன்
தேவன் – மகன்
ராசு – மருமகன்
யோகேஸ் – மருமகன்
மோகனதாஸ் – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp