யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் பிரிதிவிராஜ் அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியம்(மலேசியா, வட்டுக்கோட்டை MRI Colombo), செல்வரத்தினம்(செவ்வந்தி) தம்பதிகளின் அன்பு மகனும்,
நாகலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சுரேஷ்(சுவிஸ்), மோகன்ராஜ்(சுவிஸ்), இந்திரஜித்(சுவிஸ்), யசதோரா(கனடா) ஆகியோரின் அனபுச் சகோதரரும்,
சபேசன்(கனடா) அவர்களின் அன்பு மைத்துனரும்,
அமர்நாத், விவேக், மீரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜொனாதன்(சுவிஸ்) அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
பார்பரா(சுவிஸ்), சுசானா(சுவிஸ்), ஆன் மரியா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் அவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 14 Dec 2024 5:00 PM – 8:00 PM
- Sunday, 15 Dec 2024 11:00 AM – 12:30 PM
- Sunday, 15 Dec 2024 12:30 PM – 2:00 PM
- Sunday, 15 Dec 2024 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16472987541
- Mobile : +41763178913
- Mobile : +41794471349
- Mobile : +16474030094
Leave a Condolence