416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு சோதிலிங்கம் கந்தசாமி March 27, 1958 - February 26, 2024

Date of Funeral

March 4, 2024

வயது: 65

பிறந்த இடம் : மாதகல்
வாழ்ந்த இடம் : Ajax, Canada

 

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் கந்தசாமி அவர்கள் 26-02-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோதிலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் கதிரசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

கயூரதன், கயூரதி, துசாகரன், புவிதரன், அனிதா, பகீரதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இரத்தினேஸ்வரி, செல்வராணி, வசந்தகுமார், விஜயகுமார், நந்தகுமார், காலஞ்சென்ற வசந்தராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்லத்துரை, சண்முகலிங்கம், விமலாதேவி, மகேஸ்வரி, உஷாநந்தினி, காலஞ்சென்ற வள்ளியம்மை, சரஸ்வதி, சுந்தரலிங்கம், ஞானேஸ்வரி, திருநாவுக்கரசு, நாகராசா, ருக்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டிலீத்திரா, ஸ்ரீதரன், துவாரகா, சமேதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜக்சிகா, டிலக்சன், ஜெய்வின், சாம்ராட், டேவான், ஷான்வி, ஜானவன், விஹான், ஆறுஸி, ஏய்டன், அன்சன், ஆர்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Streaming Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கயூரதன் – மகன்
துசாகரன் – மகன்
கயூரதி – மகள்
அனிதா – மகள்
டிசாந்தன் – மருமகன்
பகீ – மகன்
இரத்தினேஸ்வரி – சகோதரி
வசந்தன் – சகோதரன்
விஜயன் – சகோதரன்
நந்தன் – சகோதரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp