யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிறிதரன் புஷ்பலதா அவர்கள் 31-10-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், பூபதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற கிருஷ்ணர் தனலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிறிதரன் அவர்களின் அன்பு மனைவியும்,
அஷ்வந்த் அவர்களின் அன்புத் தாயாரும்,
மணிவண்ணன் (பிரான்ஸ்), கேதீஷ்வரன் (இத்தாலி), அகிலன் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, கனகேந்திரம் மற்றும் சிவலிங்கம் (இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மருமகளும்,
கனகசபை (இலங்கை), சரஸ்வதி (இலங்கை) ஆகியோரின் அன்பு பெறாமகளும்,
சுமங்கலா, றாஜினி, சிறிஸ்கந்தா, சிறிகுமார், சிறிதேவி, சிறிரங்கன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுமந்தா, சுமேதன், மாதுரன், வைஷ்ணவி, லக்ஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜன், பவன் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
சகிந்தன் அவர்களின் பாசமிகு பெரிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- Mobile : +19054713845
- Mobile : +16479825709
- Mobile : +33666525957
- Mobile : +393384950495
Leave a Condolence