416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி சுப்பிரமணியம் நாகேஸ்வரி (மகேஸ்வரி) July 30, 1930 - March 15, 2022

Date of Funeral

March 20, 2022

வயது: 91

பிறந்த இடம் : புங்குடுதீவு 9ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் : Brampton, Canada

 

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நாகேஸ்வரி அவர்கள் 15-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம்(முன்னாள் பிரித்தானியா இராணுவ அதிகாரி, பிரபல வர்த்தகர், மகேஸ்வரி ஸ்டோர் பெல்பதுளை) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சொர்ணலிங்கம்(ஜேர்மனி), முருகானந்தம் மற்றும் சந்திரகலை, சிவகலை, ஞானகலை(கனடா), ஞானச்சந்திரன்(சந்துரு- சுவிஸ்), உமாச்சந்திரன்(பாபு- கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

கோசல்யா சொர்ணலிங்கம்(கவிதாயினி ஜேர்மனி), காலஞ்சென்ற கிருஸ்ணபால சுப்பிரமணியம்(ஆசிரியர்) மற்றும் எதிர்வீரசிங்கம்(கனடா), ஜம்போதர நாதன்(கனடா), சுபானந்தி(கனடா), கிஸ்னேஸ்வரி(சுவிஸ்), தனலெட்சுமி(சுவிஸ்), வரதராஜா(லண்டன்), ஸ்ரீகந்தராஜா, திரு, பாலேஸ்(சுவிஸ்), ஜனா, வாகீசன்(பாரீஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம்(J. P யாழ்ப்பாணம்) அவர்களின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி(பள்ளிமடு), இராசையா, கிருஸ்ணபிள்ளை, நாகம்மா, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஸ்ரீசாதனா ஆனந்தன், சுகர்ணா சாந்தரூபன், சுமித்திரா(சுதா) மோகனதாஸ், கோபி கிருஸ்ணா ராதிகா, சர்மிகா கபிலன், கஜன், லாமினா யோசுவா, வேதிகா, கனுத்தியா கோபி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

அவினாஸ், அட்சரா(சுவிஸ்), விதுசன், உசானி(கனடா) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

நிவானா, ராகவி, எபிரகாம், ஜசியா, மிகலி, ஈகன், சேயோன், மாயோன், சரினா, றயன், ஸ்ரபன் ஆகியோரின் ஆருயிர் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Time: Mar 19, 2022 05:45 PM Eastern Time (US and Canada)
Live Link: Click Here
Meeting ID: 830 7221 4551
Passcode: 593854

Mar 20, 2022 10:45 AM
Live Link: Click Here
Meeting ID: 867 2315 5493
Passcode: 689881

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction

தொடர்புகளுக்கு

பாபு – மகன்
சந்திரா – மகள்
எதிர் சிவகலை – மகள்
ஜம்போ – மருமகன்
சந்திரன் – மகன்
சுதா மோகன் – பேத்தி
கோபி – பேரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp