416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு சுப்பிரமணியம் தியாகராஜா April 26, 1936 - November 21, 2024

Date of Funeral

November 28, 2024

வயது: 88

முன்னாள் மின்சார சபை- சுன்னாகம், பிரதேச பொறியியலாளர்

பிறந்த இடம் : நவிண்டில்
வாழ்ந்த இடம் : Toronto, Canada

யாழ். வடமராட்சி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தியாகராஜா அவர்கள் 21-11-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஞ்சன், மஞ்சுளா(அவுஸ்திரேலியா), அனுஷியா, காலஞ்சென்ற மாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுசீலாதேவி(இலங்கை), காலஞ்சென்ற செல்வராஜா(நீர்ப்பாசன பணிப்பாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

தம்பிராசா(ஓய்வுபெற்ற ஆசிரியர்- இலங்கை), பிரியதர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிர்மலேஸ்வரி, நாகேஸ்வரன்(அவுஸ்திரேலியா), நாகநாதன்(ரவி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Dr.மது(இலங்கை), லதா(பிரித்தானியா), சுதா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கண்ணன்(பிரித்தானியா), மோகன்(இலங்கை), காலஞ்சென்ற ரமேஸ் ஆகியோரின் பெரிய மாமாவும்,

ரேவதி(பிரித்தானியா), அமுதினி(இலங்கை), பகீரதி(இலங்கை), நக்கீரன்(பிரித்தானியா), Dr.செந்தூரன் (இலங்கை) ஆகியோரின் மாமனாரும்,

யாதவன், சுருதி, மிதுனா, நிக்கலஸ், வினோத், கார்த்திகா, பாரி, மீரா, Dr.கௌசிகன் ஆகியோரின் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரஞ்சன் – மகன்
நாகநாதன்(ரவி) – மருமகன்
அனுஷியா – மகள்
கண்ணன் – மருமகன்
மஞ்சுளா – மகள்
சுதா – பெறாமகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.