416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

கலாநிதி சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி August 28, 1934 - January 30, 2021

வயது: 86
முன்னாள் பிரதி கல்வி பணிப்பாளர் யாழ்ப்பாணம், முன்னாள் ஆசிரியர் ரொறன்ரோ கல்விச் சபை

பிறந்த இடம் : நெடுந்தீவு
வாழ்ந்த இடம் : கனடா

 

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி அவர்கள் 30-01-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

இரவீந்திரன், புவீந்திரன், சுசீந்திரன், சுகந்தினி. யோகேந்திரன், சுபாசினி, கஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பராசக்தி(ஓய்வு பெற்ற ஆசிரியை), அன்னபூரணி (இளைப்பாறிய தாதி), காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தி, சர்தனா, கிருசாந்தி, ஜீவோதயன், பிரபாலினி, சுரேஸ்குமார், தரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாலசிங்கம் (ஓய்வுபெற்ற கிராமசேவையாளர்), சண்முகம் (முன்னாள் அதிகார சபை முகாமையாளர்), நடராசலிங்கம் (ஓய்வுபெற்ற அதிபர்), இராசலிங்கம் (ஓய்வுபெற்ற அதிபர்), யோகலட்சுமி, தியாகலிங்கம் (ஓய்வுபெற்ற அதிபர்), கனகலட்சுமி (ஓய்வுபெற்ற உப அதிபர்), மகாலட்சுமி, சந்தானலட்சுமி (ஓய்வுபெற்ற ஆசிரியை), ஸ்ரீதரலிங்கம், விஜயலட்சுமி (ஆசிரியை), சற்குணராணி, சாரதா, பத்மசேனன், ஜெயமலர் (ஓய்வுபெற்ற விரிவுரையாளர்), சுந்தரலிங்கம் (ஓய்வுபெற்ற முதன்மை ஆசிரியர்), சத்தியநாதன், துரைரட்ணம் (ஓய்வுபெற்ற இ.போ.ச- உழியர்), கமலாதேவி, காசிநேசன் காலஞ்சென்றவர்களான செல்வராசா, சச்சிதானந்தம் (முன்னாள் வீடமைப்பு அதிகார சபை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இரவிசா, இறசிகா, லக்‌ஷிகா, லக்சன், லஷிகா, சாயிசா, பிரவின், அஸ்வின், அஜித்தன், அனுஸ்கா, ஆரூசன், ஆரியன், நிலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction

கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

தொடர்புகளுக்கு

இரவீந்திரன் – மகன்
புவீந்திரன் – மகன்
சுசீந்திரன் – மகன்
சுகந்தினி – மகள்
யோகேந்திரன் – மகன்
சுபாசினி – மகள்
கஜேந்திரன் – மகன்
சிறி(ராசன்) – மைத்துனர்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction

கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp