416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு சுதாகர் பரஞ்சோதி (சுதா) August 15, 1976 - January 22, 2025

Date of Funeral

January 27, 2025

வயது: 48

பிறந்த இடம் : அனலைதீவு
வாழ்ந்த இடம் : Brampton, Canada

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சுதாகர் பரஞ்சோதி அவர்கள் 22-01-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நாகமணி மீனாட்சி தம்பதிகள் மற்றும் இராமசாமி மாரிமுத்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,

பரஞ்சோதி நீலா தம்பதிகளின் அன்பு மகனும், இருபாலையைச் சேர்ந்த கனகலிங்கம் இராசநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுஜீகா(சசி) அவர்களின் ஆரூயிர்க் கணவரும்,

சுருதி அவர்களின் பாசமிகு தந்தையும்,

தமிழ்வாணி, மதிவதனி, சிறீதர், திவாகர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வராஜா, சுரேந்திரன், சுஜீவன், குகவதனி, சுரேகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிஷாகெர், துவாரகா, சாயகா, ஹரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆதி, ஆதவன், சயூத், சஜந், சஜித் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், பெரியப்பாவும்,

சிவநேசன் அவர்களின் சகலையும்,

பிரியா அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுஜீகா – மனைவி
தமிழ்வாணி – சகோதரி
மதிவதனி – சகோதரி
சிறீதர் – சகோதரன்
திவாகர் – சகோதரன்
செல்வராஜா – மைத்துனர்
சுரேந்திரன் – மைத்துனர்
சுஜீவன் – மைத்துனர்
பரஞ்சோதி – தந்தை
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp