யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சுகுணதாஸ் மகேந்திரராஜா அவர்கள் 08-01-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா மகேந்திரராஜா மற்றும் தவமணிதேவி(Markham, கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், சவுந்திரநாதன்(நோர்வே), ஈஸ்வரி(நோர்வே) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
தேனுஷா, லக்சன், லக்சிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மோகனதாஸ்(கனடா), லோகதாஸ்(கனடா), சந்திரதாஸ்(கனடா), பிறேம்தாஸ்(கனடா), கமல்தாஸ்(கனடா), விஜித்தா(கனடா), கீத்தா(கனடா), பொபித்தா(கனடா), சீத்தா(கனடா), சுஜாத்தா(கனடா), சோபித்தா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 12 Jan 2025 5:00 PM – 9:00 PM
- Monday, 13 Jan 2025 8:30 AM – 9:30 AM
- Monday, 13 Jan 2025 9:30 AM – 11:00 AM
- Monday, 13 Jan 2025 11:30 AM – 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +19052940652
- Mobile : +14167049871
- Mobile : +14168367228
- Mobile : +14168367201
- Mobile : +14164170296
Condolence(1)-










Kannan, Uduppiddy says
January 12, 2025 at 11:34 AMஉங்கள் வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டில் பிறந்தேன். எனக்கு இன்றும் நன்றாகவே நினைவில் இருக்கிறது. இரண்டு ஈக்கு வைத்து சிறு பட்டம்-வச்சொட்டி என்று சொல்வதாக நினைவில் இருக்கிறது. அந்தப்பட்டம் எனக்கும் எனது தம்பிக்கும் செய்து தந்தீர்கள். இன்றும் நன்றாக நினைவில் உள்ளது. தங்கள் பிரிவால் துயரும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். கண்ணன் உடுப்பிட்டி.
அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.
இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.
நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.
திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.
இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.
Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.
Sympathy & Funeral Flowers
This site powered by TorontoTamil.com.