கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுஜனி தவனேசன் அவர்கள் 20-01-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளிப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான செல்லர் அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற தவனேசன் மற்றும் விமலரோஜா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
நிதர்ஷன் அவர்களின் பாசமிகு தங்கையும்,
சரோஜா, மலர்ரோஜா, பத்மரோஜா ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
ரவீந்திரன், ரகுகுமார் ஆகியோரின் அன்பு மருமகளும்,
பேரம்பலம், காலஞ்சென்ற இரத்தினம், காலஞ்சென்ற நடராஜா, தர்மபாலன் ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
இராசமணி அவர்களின் அன்பு மருமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Tuesday, 30 Jan 2024 5:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Wednesday, 31 Jan 2024 11:30 AM – 12:30 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Wednesday, 31 Jan 2024 12:30 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Wednesday, 31 Jan 2024 3:00 PM
-
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16473281545
- Mobile : +16478366517
- Mobile : +16477395993
Leave a Condolence