யாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், மீசாலை, கனடா Scarborough, Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுஜித்தா செந்தூரன் அவர்கள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலகுமார் கோமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செந்தூரன் அவர்களின் அன்பு மனைவியும்,
லக்சனா, சஜன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யஜிந்தன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
நகுலாதேவி, சச்சிதானந்தம், கங்காதேவி, சுசீலாதேவி, குலசிங்கம், சகுந்தலாதேவி, கௌசலாதேவி, வித்யாதேவி மற்றும் தர்மிகா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
Live streaming link: Click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
நிகழ்வுகள்
- Wednesday, 23 Oct 2024 5:00 PM – 9:00 PM
- Thursday, 24 Oct 2024 9:30 AM – 10:30 AM
- Thursday, 24 Oct 2024 11:00 AM – 12:30 PM
- Thursday, 24 Oct 2024 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16474005746
- Mobile : +14377335921
- Mobile : +14373450831
- Mobile : +14163027283
Leave a Condolence