யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், தாவடி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் நித்தியானந்தன் அவர்கள் 17-01-2024 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(பிரபல வர்த்தகர்), சிவமணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற துரைசிங்கம், புவனேஸ்வரி அவர்களின் அன்பு மருமகனும்,
ரஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,
ரம்யா, சஞ்ஜெயன், அனன்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மினி, காலஞ்சென்ற வசந்தினி, கிருபானந்தன், புஸ்பரஞ்சினி, சத்தியானந்தன், செந்திலானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வரதராஜன், பிறேமராஜா, விமலராஜா, விஜயபாலன், புவீந்திரன், சுமதி, ஹம்ஷவத்தினி, துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Jaffna Resident of Thavadi town in Sri Lanka and Toronto, Ontario in Canada, Sundaralingam Nithiananthan passed away on Wednesday, January 17, 2024.
He was the eldest son of late Sundaralingam(entrepreneur) and Sivamani, and the son-in-law of the late Thuraisingham and Puvaneshwary.
Mr. Nithiananthan was the dearest husband of Ranjani and the loving father of Rumya, Sanjaiyan and Ananya.
He was the eldest brother to Padmini, the (late) Vasanthini, Kirubananthan, Pushparanjini, Sathyananthan, and Senthilananthan, as well as being the brother-in-law to Varatharajan, Premarajah, Wimalarajah, Vijayabalan, Puveendiran, Sumathi, Hamsavadani, and Dushyanthy.
The family wishes for friends and family members to be aware of this obituary.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Monday, 22 Jan 2024 6:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Tuesday, 23 Jan 2024 9:00 AM – 11:00 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Tuesday, 23 Jan 2024 1:00 PM
-
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14168275565
- Mobile : +16472715906
- Mobile : +16476758614
- Mobile : +14162628628
Leave a Condolence