யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் குலசிங்கம் அவர்கள் 05-02-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுந்தரம் சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், மாரிமுத்து சிவஞானவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சற்குணவதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனிதா, சுஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரமேஸ், அரவிந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சிவலிங்கம், காலஞ்சென்ற சாந்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரத்னாவதி, மகேஸ்வரன், பஞ்சரத்தினம், யோகாம்பிகை, சிவநேசதுரை பராசக்தி, சிவநேசன், சுலோஜனாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோராணி, சசிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மாறன், அமரா, அர்ஜுனன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Friday, 09 Feb 2024 6:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Saturday, 10 Feb 2024 9:45 AM – 12:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16479214235
Leave a Condolence