கண்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும், கனடா Scarborough ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுரேஷ் குகேந்திரா வேலாயுதபிள்ளை அவர்கள் 07-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, கௌரீஸ்வரி (கொழும்பு) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வைத்திய கலாநிதி கந்தையா வேலாயுதபிள்ளை, பத்மனேஸ்வரி (கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதாமதி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஷாந்தி (Australia Queensland) அவர்களின் பாசமிகு சகோதரரும்,
பிரதாபன் (Australia Queensland), Dr.அமரநாதன் (கொழும்பு), சிறிசைலேந்திரன் (கனடா), முரளிதரன் (பிரித்தானியா), கோபிமனோகரன் (இலங்கை), கணேசானந்தன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Dr.துஷ்யந்தி (Australia Melbourne), மலர்மதி (கனடா), மாயா (பிரித்தானியா), நீதிபதி தாரணி (மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- Mobile : +14372266426
- Mobile : +61733788904
- Mobile : +12897162890
- Mobile : +12897168749
- Mobile : +14164399439
Leave a Condolence