யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் சுதாகரன் அவர்கள் 05-05-2021 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முனிஐயா தங்கச்சியம்மா தம்பதிகள், சுப்பிரமணியம் யோகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
தனபாலசிங்கம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காங்கேசன், காலஞ்சென்ற கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயறஞ்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,
சாதனா அவர்களின் பாசமிகு தந்தையும்,
பிரபாகரன், சுஜாதா, விஜிதா, ஐங்கரன், யசோதரன், றஜித்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயகுமார், விஜயகுமார், சிவகுமார், சுகந்தினி, திருக்குமார், சுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வச்சந்திரன், நிருசா, ஜீவவதனா, மனோறஞ்சினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
செந்தூரி, குகேஸ், காலஞ்சென்ற ஹரிஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அபிசா, அபிசன், தக்சிகா, கீர்த்திகா, கன்சிகா, அஸ்வின், நிவேதிகா, விபூசா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
துவராகா, கெளரிகரன், துளசிகா, கெளரி கிருஸ்ணன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
Join Zoom meeting: click here
Meeting ID: 827 9177 2186
Passcode: 73469
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Monday, 10 May 2021 7:00 AM – 9:00 AM
-
Lotus Funeral and Cremation Centre Inc. – 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
- Monday, 10 May 2021 9:00 AM – 9:30 AM
-
Lotus Funeral and Cremation Centre Inc. – 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
- Monday, 10 May 2021 9:30 AM – 10:00 AM
-
Lotus Funeral and Cremation Centre Inc. – 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +94779383527
- Mobile : +19059150408
- Mobile : +94774189691
- Mobile : +16476468486
Leave a Condolence