யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுதர்ஷினி பத்மநாதன் அவர்கள் 04-08-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை பத்மநாதன், புஸ்பராணி கார்திகேசு தம்பதிகளின் அன்பு மகளும்,
கரன், துஷ்யந்தினி, துஷ்யந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு: Get Direction
- Tuesday, 10 Aug 2021 11:00 AM – 12:00 PM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை: Get Direction
- Tuesday, 10 Aug 2021 12:00 PM – 1:00 PM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்: Get Direction
- Tuesday, 10 Aug 2021 1:00 PM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
கரன் – சகோதரன்
- Mobile : +15142982935
துஷ்யந்தினி – சகோதரி
- Mobile : +14167685374
துஷ்யந்தன் – சகோதரன்
- Mobile : +15142428779
Leave your Condolence
Leave a Condolence