யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா கனகசபை அவர்கள் 24-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தாமேதரம்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
கலையரசி, தேவகாந்தன், பாலகாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலகுமாரன், பத்மினி, தர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தங்கம்மா, செல்லம்மா, பொன்னம்மா, காலஞ்சென்ற சுப்ரமணியம், சிவராசா, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சுப்ரமணியம், புண்ணியமூர்த்தி மற்றும் தர்மராசா, தேவா, காலஞ்சென்ற இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரேணுகா, பிரித்திகா, லக்ஷன், எல்லாளன், ஆகவி, ஆதுரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 29 Oct 2023 5:00 PM – 9:00 PM
-
Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
- Monday, 30 Oct 2023 8:00 AM – 11:00 AM
-
Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14165298853
- Mobile : +16474056750
- Mobile : +447506199016
Leave a Condolence