யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் 1ம் குறுக்குத் தெருவை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை தர்மரட்ணம் அவர்கள் 01-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற V.R.தம்பிப்பிள்ளை (VRT-கிளிநொச்சி பிரபல வர்த்தகர்) புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மதங்கசூடாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வனஜா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற நவரத்தினம் மற்றும் திருநாவுக்கரசு, இராஜேஸ்வரி, பரமேஸ்வரி, விக்கினேஸ்வரி, காலஞ்சென்ற மோகனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற முத்துலட்சுமி மற்றும் புவனேஸ்வரி, சிவக்குமாரன், ஈழவர்மன், காலஞ்சென்றவர்களான வனிதா, வசந்தா மற்றும் வசந்தகுமார், விஜயகுமார், வனஜகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 09 Nov 2024 5:00 PM – 9:00 PM
- Sunday, 10 Nov 2024 7:00 AM – 8:00 AM
- Sunday, 10 Nov 2024 8:00 AM – 9:30 AM
- Sunday, 10 Nov 2024 10:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16475377913
- Phone : +16478757110
- Mobile : +94777513687
- Mobile : +94771770735
- Mobile : +61405250128
- Mobile : +61431667008
Leave a Condolence