416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி தம்பிராசா இராசங்கம் January 21, 1933 - December 17, 2024

Date of Funeral

December 23, 2024

வயது: 91

பிறந்த இடம் : நீர்வேலி
வாழ்ந்த இடம் : Whitchurch-Stouffville, Canada

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்ரோவிலை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா இராசங்கம் அவர்கள் 17-12-2024 அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், கந்தையா லக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தம்பிராசா(கொக்குவில்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான குமாரவேல், மார்க்கண்டு, இராசம்மா, பரஞ்சோதி, தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தமலர்(சாந்தா), வர்ணகுமார்(வர்ணன்), உதயகுமார்(ஊவா), ஜெயக்குமார்(பாப்பா), காலஞ்சென்ற இந்திரகுமார்(இந்திரன்), சுவந்தி மலர்(சுவந்தி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குணசிங்கம், சத்தியபாமா, ஹேமா, பகீரதி, ரவிக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவகௌரி, சிவானந்தன் – ராதிகா, சிவதரிசனி- சுரேஸ், சிவாசினி- விமலன், சிவநந்தினி- கிருபா, ரோஜிதா- ரூபன், நிரோஜன், சுஜன்- சர்மினி, சுபா- டிலான், நிவாணி – திவாகர், அபிஷா, ஆகாஷ், ஜீவிதா- லக்ஸ்மன், கிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

யதுர்ஷிகா, உஷாத், அபிஷேக், சாகித்தியன், சாதனா, சாதுரியன், சந்தியா, சயானா, சுஜித், சாருகா, அகரன், ஆரவன், திஷானி, அஞ்சனா, துகிரா, சரித்திரா, சஹஸ்ரா, மாறன், ஆதிரன், டெவின் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சாந்தா – மகள்
வர்ணன் – மகன்
ஊவா – மகன்
பாப்பா – மகன்
சுவந்தி – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp