யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பித்துரை கதிரவேலு அவர்கள் 25-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கதிரவேலு பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், தம்பிப்பிள்ளை நெல்லிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தருமநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
தங்கேஸ்வரி(ஈசு), திருக்குமரன்(குமரன்), செல்வரஜி(பவா), திருக்கரன்(கரன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வரதறூபன்(றூபன்), ஞானராஜா(றூபன்), சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சண்முகலிங்கம், முருகையா, சுப்பிரமணியம், தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அம்பிகாவதி, சண்முகேஸ்வரி, சறோஜா, காலஞ்சென்ற சந்துருசிங்கம், காலஞ்சென்ற துரைசிங்கம்(புலியர்), காலஞ்சென்ற தங்கப்பிள்ளை, புனிதவதி, காலஞ்சென்ற சகுந்தலாதேவி(மலேசியா), காலஞ்சென்ற வன்னியசிங்கம், சோதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மகிழன், மகிழினி, லக்ஷிக்கா, வினுசிக்கா, ஜெனுபா, மாறன், மதுரன், அதிஸ், அபிரா, ஆதிரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Live live telecast link: Click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 02 May 2021 8:00 AM – 9:00 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 02 May 2021 9:00 AM – 10:00 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 02 May 2021 10:30 AM
-
Highland Hills Funeral Home and Cemetery – 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16475624409
- Mobile : +16475545257
- Mobile : +14168321859
- Mobile : +16477649880
- Mobile : +16477408594
Leave a Condolence