416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு பரமலிங்கம் தாமோதரம்பிள்ளை October 14, 1955 - November 8, 2024

Date of Funeral

November 11, 2024

வயது: 69

முன்னாள் விஷேட சேவை உத்தியோகத்தர் கிராமசேவையாளர் நெடுங்கேணி ஆசிகுளம்

பிறந்த இடம் : நெடுங்கேணி
வாழ்ந்த இடம் : வவுனியா, Brampton, Canada

யாழ். நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பரமலிங்கம் தாமோதரம்பிள்ளை அவர்கள் 08-11-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை(தெய்வேந்திரா தியேட்டர் உரிமையாளர்), தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோகிலாதேவி(முன்னாள் மருத்துவ தாதி யாழ். போதனா வைத்தியசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி, வாகீசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செந்தூரன், மரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆரன், ஜெனிபர் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான பரமநாதன், தெய்வேந்திரம்பிள்ளை மற்றும் நடராசா, காலஞ்சென்ற கமலாவதி, புவனேஸ்வரி, யோகநாதன், லிங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்லம்மா, தவமணி, பத்மினி, காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், சுந்தரலிங்கம் மற்றும் விஜயகுமாரி, மல்லிகா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சிவம்(யோகநாதன்) – சகோதரன்
வாகீசன் – மகன்
கோகிலாதேவி – மனைவி
செந்தூரன் – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.