யாழ். நாரந்தனை வடக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Caledon ஐ வதிவிடமாகவும் கொண்ட தனபாலன் நகுலேசபிள்ளை அவர்கள் 08-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நகுலேசபிள்ளை பார்வதிப்பிள்ளை(மாணிக்கம்) தம்பதிகளின் அன்பு மகனும், பிரம்டனைச் சேர்ந்த வீரசிங்கம் இராஐலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,
அஸ்வதன், வித்தியா, ஐஸ்வர்யா, நகு ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றொட்றீகோ(Rodrigo), பிரண்டன்(Brandon) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தேவபாலன், தனலெட்சுமி, கோகிலாதேவி, காலஞ்சென்ற ருக்மணிதேவி, ஜெயலெட்சுமி, ஜெயபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற செல்வராசா, தெய்வீகராணி, தனபாலசிங்கம், பாலசிங்கம், காலஞ்சென்ற லட்சுமிகாந்தன், மலர்விழி, ரோகிணி, ஜெயன், அமுதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Saturday, 12 Aug 2023 5:00 PM – 9:00 PM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
- Sunday, 13 Aug 2023 7:30 AM – 9:00 AM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
- Sunday, 13 Aug 2023 10:00 AM
-
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +19059962133
- Mobile : +14168992428
- Mobile : +14168866385
- Mobile : +19028027996
- Mobile : +16479703885
- Mobile : +14165622610
- Mobile : +14163562837
Leave a Condolence