யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனலட்சுமி சண்முகநாதன் அவர்கள் 16-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(சுன்னாகம் பிரபல வர்த்தகர்) கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகநாதன்(சின்னசாமி- பிரபல மருதானை வர்த்தகர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஞானசோதி(சுரேஸ்), அனுஷா, கவிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பத்மகுமார், சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவகுமாரன், விஜயலட்சுமி, பாலகுமாரன், ஞானகுமாரன், திருக்குமாரன், அகிலாண்டதேவி, காலஞ்சென்ற ஞானதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன், இராசலிங்கம் மற்றும் செல்வநாதன், பரமேஸ்வரி, காலஞ்சென்ற கதிர்காமநாதன், பேரின்பநாதன், ஜெகதீஸ்வரி, குணேஸ்வரி, சிவலிங்கநாதன், காலஞ்சென்ற இலங்கநாதன், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கர்சனா, வினுஜன், அலெக்ஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:-Click Here
நிகழ்வுகள்
- Saturday, 24 Aug 2024 5:00 PM – 9:00 PM
- Sunday, 25 Aug 2024 7:00 AM – 8:00 AM
- Sunday, 25 Aug 2024 8:00 AM – 9:30 AM
- Sunday, 25 Aug 2024 10:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14379283667
- Mobile : +14167298926
- Mobile : +16472444196
- Mobile : +14167215284
- Mobile : +16472847963
Leave a Condolence