416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு முருகுப்பிள்ளை தனபாலசிங்கம் May 15, 1938 - December 11, 2024

Date of Funeral

December 12, 2024

வயது: 86

துறைமுக அதிகாரசபை- Assistant Superintendent

பிறந்த இடம் : பருத்தித்துறை
வாழ்ந்த இடம் : திருகோணமலை, Richmond Hill, Canada

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடாமாகவும், திருகோணமலை, கனடா Richmond Hill ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை தனபாலசிங்கம் அவர்கள் 11-12-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் பெரியநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

பூமணி, கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உதயகுமார், ராஜ்குமார், விஜயலட்சுமி, மகாலட்சுமி, செல்வலட்சுமி, ஜெயலட்சுமி, வசந்தகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவசோதிலிங்கம், பத்மகுமார், பாலேந்திரன், லேகா, மேகலா, சாந்தி, ராஜசேகர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரசாந்த், வைசாலி, ப்ரியதர்சன், கல்பிகா, ஜீவனாத், காயத்ரி, நவீனா, ஆதித்தியன், ப்ரியங்கா, திவ்யா, பிரகவி, லக்‌ஷயா, தருண், லக்‌ஷ்மன், நீலேஷ், தான்யா, லக்‌ஷன், மிதுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

விஜி – மகள்
மகாலட்சுமி – மகள்
செல்வலட்சுமி – மகள்
குமார் – மகன்
ராஜ்குமார் – மகன்
வசந்தன் – மகன்
ஜெயலட்சுமி – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp