யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், Markham கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராணி இராசரத்தினம் அவர்கள் 15-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
செந்தூரன், ஆரூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
துஷாரா, கெளசிகா, நிருந்தன், ரமணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஈஷா, ஆதிரை, சேயோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற சற்குணானந்தன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
கனகம்மா, காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம், மகேஸ்வரி மற்றும் நவரத்தினம், செல்வரத்தினம், விமலேஸ்வரி, சற்குணேஸ்வரி, நிர்மலேஸ்வரி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான அழகரத்தினம், பத்மாவதி, யோகரத்தினம், குணரத்தினம் மற்றும் ஜெயவதி, காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம் சரஸ்வதி மற்றும் அம்பிகாவதி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: இராசரத்தினம் (கணவர்)
நிகழ்வுகள்
- Saturday, 19 Aug 2023 5:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 20 Aug 2023 1:30 PM – 2:30 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 20 Aug 2023 2:30 PM – 4:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 20 Aug 2023 5:00 PM
-
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16476731953
- Mobile : +16132402212
- Mobile : +14164175303
Leave a Condolence