416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி தங்கராசா தங்கரத்தினம் (காந்தி) December 22, 1936 - February 3, 2021

வயது: 84

பிறந்த இடம் : தொண்டைமானாறு
வாழ்ந்த இடம் : Scarborough - Canada

 

யாழ். தொண்டைமானாறு செட்டியவூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarboroughவை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா தங்கரத்தினம் அவர்கள் 03-02-2021 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயநாதன் (தம்பி- கனடா), அமிர்தவதனா (கலா- கனடா), பிறேமவதனா (தயா- டென்மார்க்), நவநீதநாதன் (நாதன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கற்பகம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தம்பிமுத்து அவர்களின் அன்பு மைத்துனியும்,

இரவிகுலதேவி (குஞ்சு), காலஞ்சென்ற இராஜேந்திரன் (சிறி), சிவநாதன், மாயாராணி (மாயா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரதீபன், உதயா, கீத்தா, கேசவன், மைதிலி, பானு, இரஜினிகாந்(காந்தன்), இராகவன், தர்மினி (மினி), கார்த்திகா, இலக்கியா, ஓவியா, அஸ்வின், அபிமன், கிருத்திகா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ரவினா, அக்‌ஷரா, ரிதன், யதிரன், மிகுதன், கவின், நிலா, மாதங்கி, சந்தோஸ், சாரங்கி, அபிஷன், ஆதாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

 

தொடர்புகளுக்கு

ஜெயநாதன் – மகன்
கலா – மகள்
தயா – மகள்
நாதன் – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp