யாழ். தெல்லிப்பழை விழிசிட்டியைப் பிறப்பிடமாகவும், வயாவிளான், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் கதிரேசு அவர்கள் 02-11-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, ஆச்சிமுத்து தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்ற குருநாதி, சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற கதிரேசு (ஓய்வுநிலை அதிபர்) அவர்களின் அன்புத் துணைவியும்,
காலஞ்சென்ற இந்திராதேவி, றேவதிதேவி (கொக்குவில்), குகதாஸ் (சுவிஸ்), மோகனாதேவி (கனடா), பிறேமாதேவி (கனடா), விமலாதேவி (கனடா), வசந்தாதேவி (கொழும்பு), விஜயகுமாரி (கனடா), சாந்தகுமாரி (சுவிஸ்), நந்தகுமாரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சின்னத்தங்கச்சி திருநாவுக்கரசு, வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற முருகேசு அவர்களின் மைத்துனியும்,
சத்தியசீலன் (கொக்குவில்), கோசலா (சுவிஸ்), ஜெகதீஸ்வரன் (கனடா), சதாசிவம் (கனடா), சிவகுமார் (கனடா), அலோசியஸ் (கொழும்பு), உதயகுமார் (கனடா), சந்திரகுமார் (சுவிஸ்), யோகேஸ்வரி (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற சாருஜன், நீருஜா, நிராகுலன், கரீஷன், கரீஷியா, அஜந்தன், ஆஷ்லி, ரைசன், ஜெய்சன், கேசி, துர்க்கா, கிறிஷான், றொபினா, விமோக்ஸன், கிஷானி, அஜித், வினித், அர்ச்சுன், அபிராமி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- Mobile : +41616920513
- Mobile : +41797285482
- Mobile : +94773769354
- Phone : +94212212332
- Mobile : + 16479555899
- Mobile : +14168588797
- Mobile : +1647720 6593
- Mobile : +14166360609
- Mobile : +16474511960
- Mobile : +16478740394
- Phone : +94112507664
- Mobile : +94769130662
- Mobile : +14166318142
- Mobile : +16475758142
- Mobile : +41786708121
- Mobile : +41788546464
- Mobile : +14168418746
- Mobile : +14165097370
Leave a Condolence