யாழ். கரவெட்டி யார்கருவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட தவராசா தங்கராஜா அவர்கள் 03-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடா Scarborough வில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கராஜா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் தவப் புதல்வரும், சின்னராஜா நவம்(மாமூலை முள்ளியவளை) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நிதிலா அவர்களின் அன்புக் கணவரும்,
ஆரணி, அபிராம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துரைராஜா(ஜேர்மனி), தவமணி(கனடா), தவமலர்(கனடா), சறோஜாதேவி(கனடா), காலஞ்சென்ற செல்வராஜா(கனடா), ஆனந்தராஜா(கனடா), ஆனந்தமலர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவீந்திரன், பகீரதன், பார்த்தீபன், சிவகுமாரன், சிறீதரன், செந்திவேல், ஜசிகா, சகுந்தலா, சைலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Monday, 09 May 2022 4:00 PM – 7:00 PM
-
Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
- Tuesday, 10 May 2022 10:00 AM – 12:00 PM
-
Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
- Tuesday, 10 May 2022 1:00 PM
-
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16477644559
- Mobile : +16478544397
- Mobile : +14162752833
- Mobile : +14166694210
- Mobile : +16479394716
Leave a Condolence