திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தட்சணபரிபாலன் சரவணமுத்து அவர்கள் 15-08-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காசிநாதர் சரவணமுத்து, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பெரியண்ணன் கந்தசாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பசுந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பாலசிரேன்மணி, மகேஸ்வரி மற்றும் மலர்நாயகி(இலங்கை), கௌசல்யா(இலங்கை), சுபத்திராதேவி(லண்டன்), ராமச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மில்ற்டன், கனகரத்தினம், நாகரத்தினம், தேவசகாயம், இராசநாயகம் மற்றும் செல்வரத்தினம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாந்தினி(கனடா), சிவாஜினி(கனடா), பாலமுரளி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சங்கர்(கனடா), சிவசக்திபாலன்(ஸ்பெயின்), பரிமளகாந்தி(கனடா), தேவநேசன்(கனடா), சர்மிளா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரவீன், சியாம், தினேஷ், கத்தலீன், மர்லீன், உஷா, சிந்து, கார்த்திகா, ரோஷான், ரானிகா, ரவீனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜரி, ஒலிவியா, banx ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 17 Aug 2024 11:00 AM – 3:00 PM
- Sunday, 18 Aug 2024 2:00 PM – 3:00 PM
- Sunday, 18 Aug 2024 3:00 PM
- Sunday, 18 Aug 2024 5:45 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16473449360
- Mobile : +14372352531
- Mobile : +14164607622
Leave a Condolence