யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திலகவதி கனகரட்ணம் அவர்கள் 26-01-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரேம்நாத்(ஐக்கிய அமெரிக்கா), ரபிந்திரநாத்(கனடா), சுசீலா(கனடா), நிர்மலா(பிரான்ஸ்), காலஞ்சென்ற கோபிநாத்(நோர்வே), அமர்நாத்(கனடா), ரகுநாத்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரஞ்சினி, மாலதி, காலஞ்சென்ற சிவனொலிபவ, ஜெயதேவன், கங்கா, நிர்மலா, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற ஸ்ரீபதி அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ராமஜெயம் அவர்களின் அன்பு மைத்துனியும்,
விசாகர், சேதுராஜ், ஜனனி, நிதர்ஷினி, பிரியங்கா, சுசாந்தன், இந்திரஜித், அஜந்தி, நிசாந்தினி, தனஞ்சயன், சாரூஜன், தர்ஷினி, ஆதிஷ், தாட்சாயினி, சாயிஷா, விதூசன், சஞ்ஜீவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
விஸ்வா, அவினாஷ், வருண், கார்த்திக், நிலா, மயிலன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Wednesday, 31 Jan 2024 5:00 PM – 9:00 PM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
- Thursday, 01 Feb 2024 9:00 AM – 10:30 AM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
- Thursday, 01 Feb 2024 10:30 AM – 12:00 PM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
- Thursday, 01 Feb 2024 12:00 PM
-
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14162650832
- Mobile : +16477661931
- Mobile : +14374771963
- Mobile : +14165651864
Leave a Condolence