யாழ். மேலைக்கரம்பன் அயித்தாம்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham வதிவிடமாகவும் கொண்ட திருச்செந்தூரன் இரத்தினம் அவர்கள் 20-12-2024 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், ஊர்காவற்றுறை கரம்பன் மேற்கு அயித்தாம்புலத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா இரத்தினம், செல்வலட்சுமி(குஞ்சாள்) தம்பதிகளின் அன்புப் புதல்வனும், கனகலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகர்ணா(விஜி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஈசா, அவினாஷ், சாஜ்னேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலரஞ்சினி(வபா – ஐக்கிய அமெரிக்கா), பாலரோகினி(வபி – ஜேர்மனி), ஸ்ரீவரதன்(ராயு – கனடா), நிவா(கனடா), மாலினி(பேபி – கனடா), ஆதிமூர்த்தி(ரதீஸ் – கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவபாலன்(ஐக்கிய அமெரிக்கா), உதயகுமாரன்(ஜேர்மனி), கமலினி (கனடா), சூரியகுமாரன்(கனடா), வாசுதேவன்(கனடா), நித்யா(கனடா) மற்றும் மோகனா(கனடா), சந்திரிக்கா(கனடா), காண்டீபன்(கனடா), மாலினி(கனடா) ஆகியோரின் அருமை மைத்துனரும்,
சஞ்ஜை, சவீதா, செந்தூரன், சந்துஜன், கோபிஷா, தேஜேஷ், உஜேஷ், நிஜேஷ், சஜேஷ், வர்ஷா, வர்னேஷ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மிதுஷா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
சரிஷா, ஸ்ரேயா, சச்சின் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 28 Dec 2024 5:00 PM – 9:00 PM
- Sunday, 29 Dec 2024 8:00 AM – 9:30 AM
- Sunday, 29 Dec 2024 9:00 AM – 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16479687730
- Mobile : +16476806482
- Mobile : +14164578410
- Mobile : +14169103121
- Mobile : +14165806395
Leave a Condolence