416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு திருஞானம் துரையப்பா October 20, 1930 - November 10, 2023

Date of Funeral

November 16, 2023

வயது:93

Studied at Jaffna Hindu College Srilanka, Worked as Civil Draftsman at PWD Building Dept in Colombo, Worked at Airworks, Oman and Toronto Hydro in Canada

பிறந்த இடம் : நாராந்தனை
வாழ்ந்த இடம் : Toronto, Canada

 

யாழ். நாராந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திருஞானம் துரையப்பா அவர்கள் 10-11-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு துரையப்பா பொன்னம்மா அப்பாக்குட்டி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

கனகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவசுதன்(கனடா), சிவரமணன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டயான் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

ரஷிகா அவர்களின் அன்புத் தாத்தாவும்,

காலஞ்சென்ற திலகவதி(மலேசியா) மற்றும் திருமகள்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Thirugnanam Thuraiappah was born in Naranthanai, Jaffna, Srilanka and lived in Toronto, Canada, was passed away peacefully on 10th Nov 2023.

He was loving Son of late Sinnappu Thuraiappah and late Ponnamah Appakutty.

Beloved husband of Kanageswary Ponniah.

Loving father of Sivasuthan(Toronto) and Sivaramanan(Vancouver).

Beloved father-in-law of Diane. Devoted grandfather of Rashika,

Loving brother of Late Thilagawathy(Malaysia) and Thirumagal(Jaffna).

We request our relatives, friends and families to accept this notice.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

சுதன் – மகன்
ரமணா – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp