யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen , கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு செந்தில்நாதன் அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்தையா, புஸ்பமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஞ்சனிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சந்தியா, சுருதி, சந்தனு ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிர்மலானந்த் அவர்களின் அன்பு மாமனாரும், செல்வராணி(கனடா), உதயசூரியன்(JP இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியானந்தசிவம்(கனடா), இந்திரா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தவமலர், ஜெயந்தி- பரமேஸ்வரன், கவிதா- ஜெகதீஸ்வரன், தர்மினி- ரவீந்திரநாதன் ஆகியோரின் அன்பு அத்தானும்,
ஜமுனாராணி- சிவானந்தன் தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
அதர்வா, ஆரவ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 04 Jan 2025 5:00 PM – 9:00 PM
- Sunday, 05 Jan 2025 8:30 AM – 9:30 AM
- Sunday, 05 Jan 2025 9:30 AM – 11:30 AM
- Sunday, 05 Jan 2025 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16476693723
- Mobile : +16478934954
- Mobile : +16476426683
- Mobile : +16478085249
- Mobile : +14379791955
- Mobile : +94773090911
Leave a Condolence