யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா வெஸ்ரன், Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா துரைராசா அவர்கள் 09-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா நாகமுத்து தம்பதிகளின் அருமைப் புதல்வரும்,
புங்குடுதீவைச் சேர்ந்த டிக்கோயா நாகலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இரத்தினபூபதி (பூபதி- புங்குடுதீவு) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற சிறீதரன், சுபாசினி (கனடா), கிரிதரன் (ஜேர்மனி), அனுசா (கனடா), சுதாகரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, அருணோதயம், கனகரத்தினம், இளையதம்பி, அன்னபூரணம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற யமுனா, திசைவீரசிங்கம் (கனடா), மனோகரி (ஜேர்மனி), சுரேந்திரன் (கனடா), குமுதினி (கனடா) ஆகியோரின் ஆசை மாமனாரும்,
செந்தூரன், ஆர்த்திகா, சுனீந்திரன், காருண்யா, நிலாந்தி, நிஷாந்தி, நிவாஸ், நர்மதன், அபிநந், லக்சன், கார்த்திகா, விஜீதரன், கஜானன், அக்சயா ஆகியோரின் அருமைப் பேரனும்,
அர்தா அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை ஒன்ராறியோ அரசின் COVID-19 தாக்கத்தினை குறைக்கும் விதிமுறைகளுக்கமைவாக குடும்ப உறைவுகளினால் மட்டும் நடைபெறும்.
அன்னாரின் இறுதிக்கிரியை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- 14th Feb 2021 1:00 PM
- Sunday, 14 Feb 2021 1:00 PM – 3:00 PM
-
Glendale Funeral Home & Cemetery – 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada
- Sunday, 14 Feb 2021 3:00 PM
-
Glendale Funeral Home & Cemetery – 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14168948283
- Mobile : +16477826749
- Mobile : +14162497825
- Mobile : +16472890253
- Mobile : +14162683085
- Mobile : +491774489140
- Mobile : +492281803961
Leave a Condolence